மணப்பாறை சிப்காட் வளாகத்தில் தொழிலாளி பலி

மணப்பாறை சிப்காட் பகுதியில் உள்ள Moa Engineering நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிரகோரி, உயர் மின்கம்பம் அமைக்கும் பணியின் போது தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி