மணப்பாறை: தீராத வயிற்று வலி.. பெண் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வி, தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று (பிப்.13) காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற புத்தாநத்தம் போலீசார், செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி