அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டு கஞ்சா விற்ற திருச்சி புங்கனூர் காந்திநகரை சேர்ந்த ரமணி 60 என்ற மூதாட்டியை கைது செய்தனர். இதேபோல் திருச்சி திண்டுக்கல் சாலை கோறையார் அருகே கஞ்சா விற்ற சந்துரு மனைவி யசோதா வயது 50 என்ற மூதாட்டியை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்தனர். இருவரிடம் இருந்து தலா 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்