திருச்சி: விழுப்புரம்- ராமேஸ்வரம் அதி விரைவு ரயில் ரத்து

பயணிகளின் போதிய ஆதரவு இல்லாததால் விழுப்புரம் ராமேஸ்வரம் அதிவிரைவு ரயில் ரத்து செய்யப்படுவதாக திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் இந்த அதிவிரைவு ரயில் ஆனது ஜூன் 13, 14, 16, 17, 20, 21, 27, 28, 29 தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக விழுப்புரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் அதிவிரைவு ரயில் வருகிற 9, 10, 13, 16, 17, 20, 21, 23, 27, 28, 30 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி