திருச்சி: விபத்தில் தந்தையை இழந்தமாணவி சிகிச்சைபலனின்றி சாவு

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே நாட்டார் பட்டியில் கண்ணன், தனது மகள் தவமணியை பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். காயமடைந்த தவமணி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து துவரங்குறிச்சி போலீசார் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி