சிவகங்கை பேருந்து விபத்தில் உயிரிழந்த திருச்சி மாணவி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் மோதி ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். நீண்ட விசாரணைக்கு பிறகு, உயிரிழந்த மாணவி திருச்சி மாவட்டம் சத்திரப்பட்டியை சேர்ந்த டயானா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் காரைக்குடி அழகப்பா இன்ஜினியரிங் கல்லூரியில் பயின்று வந்தார். விடுமுறை முடிந்து கல்லூரிக்கு திரும்பும் போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. போலீசார் மாணவியின் பெற்றோர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி