திருச்சி சிறப்பு நீதிமன்ற நீதிபதி பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் 17 மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் அல்லி பிறப்பித்துள்ளார். இதில், திருச்சி மோட்டார் வாகன சிறப்பு கோருரிமை நீதிமன்ற சிறப்பு மாவட்ட நீதிபதி நந்தினி, மதுரையில் உள்ள சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி