அதன்படி இளைஞர் இலக்கிய விழா போட்டிகளில் வென்ற ஸ்ரீமத் ஆண்டவன் கலைக் கல்லூரி, சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி ஆகிய 2 கல்லூரிகளுக்கு மொத்தப் பரிசுத் தொகையாக ரூ. 2,40,000 வழங்கப்பட்டது. தொடர்ந்து, புரவலர்களையும் அமைச்சர் கௌரவித்தார். நிகழ்வில் மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார், நூலகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வடகொரியாவின் புதிய போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை