இதை தமிழக முதல்வா் திறந்து வைத்த அதே சமயம், கொட்டப்பட்டில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், குத்துவிளக்கேற்றி வைத்து புதிய கட்டடத்தைப் பாா்வையிட்டாா்.
இக்கட்டடத்தால் திருச்சி, கரூா், அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை மாவட்ட மீனவா்கள் அரசின் நலத் திட்டப் பயன்களை எளிதாகவும், விரைவாகவும் பெற முடியும் என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
நிகழ்வில் மீன்வளத் துறை மண்டல துணை இயக்குநா் ரவிச்சந்திரன், மீன்வளத்துறை செயற் பொறியாளா் டி. ராஜ்குமாா், திருச்சி வருவாய்க் கோட்டாட்சியா் அருள், மீன்வளத் துறை உதவி இயக்குநா் எம். குமரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்