இந்த நிகழ்ச்சியில் சுமார் 17 பள்ளிகளில் இருந்து 72க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியானது ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது. மேலும் அழைத்து வரப்பட்ட ஆட்டிசம் குழந்தைகளுக்கு உரிய இருக்கை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் குழந்தைகள் தரையில் உட்காரும் அவலம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்