310 பட்டதாரிகள் தங்கள் பட்டங்களைப் பெற்றனர், அதில் 87 பேர் வணிக நிர்வாக முதுகலைப் பட்டமும், 3 பேர் ME பொறியியல் வடிவமைப்பையும், 2 பேர் ME கட்டுமான பொறியியல் மேலாண்மையையும், 2 பேர் ME AI&ML பட்டத்தையும், 13 பேர் இயந்திர பொறியியலையும், 12 பேர் சிவில் பொறியியலையும், 14 பேர் மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியலையும், 47 பேர் கணினி அறிவியல் பொறியியலையும், 35 பேர் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலையும், 95 பேர் கட்டிடக்கலை இளங்கலைப் பட்டத்தையும் பெற்றனர்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்