கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போழுதும் பொதுக்கூட்டத்தில் முக்கிய தலைவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போழுது வந்திருந்தவர்கள் கலையை தொடங்கினர். சீர்கள் காலியாக இருந்தது இதனை பார்த்த திருச்சி (தினகரன்) செய்திதாளில் பணிபுரியும் புகைப்பட கலைஞர் சுந்தர் என்பவர் புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. அதனை பார்த்த பாஜகவினர் அவரை தாக்கியுள்ளனர். புகைப்பட கலைஞர் சுந்தரை காப்பாற்ற முயற்சித்த (சன் டிவி) தொலைக்காட்சி செய்தியாளர் இஸ்லாம் என்பவரும் தாக்கப்பட்டுள்ளார். தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பத்திரிகையாளர்கள் தொடர்ந்து குரல் எழுப்பியதை தொடர்ந்து இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
சந்திர தரிசனம்