துறையூர் தனி சட்டமன்ற தொகுதியில் 2, 09011 வாக்காளர்கள்

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. துறையூர் தனி சட்டமன்ற தொகுதியில் 1,00,144 ஆண் வாக்காளர்கள், 1,07,837 பெண் வாக்காளர்கள் மற்றும் 30 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,09,011 வாக்காளர்கள் உள்ளனர். எஸ்ஐஆர் பணிகளுக்குப் பிறகு கூடுதலாக 6,321 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி