துவரங்குறிச்சி அருகே தீப்பற்றி எரிந்த வைக்கோல் கட்டுகள்

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே யாகபுரத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர், தனது வீட்டிற்கு பின்புறம் உணவு தேவைக்காக அடுக்கி வைத்திருந்த 150க்கும் மேற்பட்ட வைக்கோல் கட்டுகளில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி