மணப்பாறையில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ₹6லட்சம் பறிமுதல்

மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துவரங்குறிச்சி பூதநாயகியம்மன் கோவிலில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, புத்தாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் எந்தவித ஆவணங்களும் இன்றி ₹6,61,990 பணத்தை எடுத்துச் சென்றார். இந்தப் பணம் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டு, மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி