துறையூர் அருகே புதிய ரேஷன்கடை கட்டிடம் திறந்து வைத்த எம்எல்ஏ

துறையூர் அருகே புளியம்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 9.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கட்டிடம், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு, முதல் விற்பனை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட முன்னாள் சேர்மன் தர்மன் ராஜேந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி