திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்தவர் கைது

திருச்சி காட்டூர் அண்ணாநகரைச் சேர்ந்த பிரவின் என்பவரிடம் பிப்ரவரி 17 அன்று அரியமங்கலம் காமராஜ் நகரில் கத்தியை காட்டி மிரட்டி 2000 ரூபாய் பணம் பறித்த மர்ம நபர் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் இன்று காலை அம்பிகாபுரம் திடீர் நகரைச் சேர்ந்த கணேசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி