இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று (ஜூன் 13) பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து திருச்சி மத்திய சிறை பொறுப்பாளர் மணிகண்டன் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
விண்வெளியின் பிரம்மாண்டம்: சூரியனின் அளவு இவ்ளோ பெருசா?