பரிவார மூர்த்திகளுக்கு
மஹா கும்பாபிஷேக விழா வருகிற (19-05-2024) அன்று காலை நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து காலை 9: 30 மணியளவில் மாபெரும் அன்னதான விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்வானது சீறும் சிறப்புமாக நடைபெற இருப்பதால் பக்தர்கள் தவறாமல் கலந்து செல்லுமாறு விழா குழுவினர் கேட்டு கொண்டுள்ளனர்