அவர் பேசுகையில் தற்போது தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு அனைத்தும் கெட்டு விட்டது. திமுகவிற்கு ஆலோசனை சொல்வதற்கு ஒருத்தர் உள்ளார். அவர் யார் என்றால் எங்கள் ஊர் காரர் (கரூர் அமைச்சர் செந்தில் பாலாஜி) பெரிய கில்லாடி. அதாவது ஆளை மயக்கி தான் இருக்கும் இடத்தில் மந்திரியாக இருப்பவர் இவர் ஒருவர் தான். சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவரை கண்டிக்கிறார் என்று சொன்னால் அது மிகப்பெரிய அபாயம். மிகப்பெரிய குற்றவாளி. சுப்ரீம் கோர்ட் நீதிபதியே கேட்டுள்ளார் எம்எல்ஏ என்று சொல்லி ஜாமின் பெற்றுவிட்டு தற்போது அமைச்சராகி உள்ளார். மந்திரி பதவி நீடிக்க வேண்டுமா, இல்லையா என்று கேட்டு சொல்லுங்கள் என்று கூறியுள்ளார் என்று பேசினார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்