இந்நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் நடந்த நேற்று(அக்.31) சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவருடைய தாய் அளித்த தகவலின் பெயரில் அவரது உடலை மீட்ட கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதிமுகவில் இன்று முதல் விருப்ப மனு