மணப்பாறை அருகே ஜல்லி லாரி கவிழ்ந்து விபத்து

திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டிக்கு ஜல்லிக்கற்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று புத்தாநத்தம் அருகே புதுக்குளம் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்த லாரி ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலையும் சரி செய்தனர்.

தொடர்புடைய செய்தி