அய்யலூரில் இருந்து மணப்பாறை மாட்டு சந்தைக்கு சுமார் 17 மாடுகள் 3 கன்று குட்டிகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலை சக்கம்பட்டி Essar பெட்ரோல் பங்க் அருகே திடீரென தீ பிடித்து எரிந்தது உடனே தகவல் அறிந்த வையம்பட்டி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து லாரியில் ஏறிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர் இதில் 4 கன்று குட்டிகள் ஒரு மாட்டிற்கு தீக்காயம் ஏற்பட்டது. பின்னர் நடுப்பட்டி கால்நடை மருத்துவர்கள் பசு மாடுகளுக்கு சிகிச்சை அளித்தனர்.