ஸ்ரீரங்கத்தில் தேமுதிக ஆலோசனை கூட்டம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் திருச்சி தெற்கு மாவட்டத்தின் ஸ்ரீரங்கம் பகுதி சார்பாக, வருகின்ற சட்டமன்றத் தேர்தல், ஐந்து பேர் கொண்ட பூத் கமிட்டி உறுப்பினர்கள் பணியாற்றுவது மற்றும் ஜனவரி 9 அன்று கடலூரில் நடைபெறும் மாநாடு குறித்து சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீரங்கம் பத்மாவதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் ஆர். பாரதிதாசன் தலைமை தாங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி