திருச்சி: தலைவர் சிலைக்கு கலெக்டர் மரியாதை

நீதிக் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான பன்னீர்செல்வத்தின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருஉருவ சிலைக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்புடைய செய்தி