மின் தடை அறிவிப்பு உங்கள் பகுதி இருக்கான்னு பாருங்க

மணப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை (ஆகஸ்ட் 20) அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் பெறும் மணப்பாறை நகரம் செவலூர், பொடங்குபட்டி, பொய்கைபட்டி, கொட்டப்பட்டி, தீராம்பட்டி பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, கலிங்கபட்டி ராயம்பட்டி, பூசாரிப்பட்டி, ஆண்டவர்கோவில், கள்ளிப்பட்டி, முத்தப்புடையான்பட்டி, காட்டுப்பட்டி, புதிய மில் காலணி, பழைய மில் காலணி, மணப்பாறைப்பட்டி கல்பாளையாத்தான்பட்டி, கீழபொய்கைபட்டி, கஸ்தூரிபட்டி, வடுகப்பட்டி, ராயம்பட்டி பட்டி, F கீழையூர், சின்னமணப்பட்டி, K. பெரியப்பட்டி, வடக்கு சேர்பட்டி பெரியப்பட்டி, வடக்குசேர்பட்டி இடையபட்டி பாலர சமுத்திரம் கத்திகாரன்பட்டி சித்தகுடிப்பட்டி களத்துப்பட்டி ஆளிப்பட்டி, தொப்பம்பட்டி

குதிரைகுத்திப்பட்டி, படுகளம் பூசாரிப்பட்டி, கரும்புளிபட்டி, அமயபுரம், குளத்தூரம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூர் பண்ணாங்கொம்பு கருப்புகோவில்பட்டி, பெருமாம்பட்டி, ஈச்சம்பட்டி, பண்ணப்பட்டி, தாதமலைப்பட்டி, ஆமணக்கம்பட்டி, வீரகோவில்பட்டி பாலகருதம்பட்டி ரெங்ககவுண்டம்பட்டி வடுகப்பட்டி (வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வேங்கைகுறிச்சி மணப்பாறைப்பட்டி சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (20-08-24) காலை 09. 00 மணி முதல் மாலை 5. 00மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி