திருச்சி வைகை ரயில் சேவையில் மாற்றம்

தென்னக ரயில்வே திருச்சி கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, சென்னை கோட்டத்துக்குட்பட்ட திண்டிவனம் யார்டில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், டிசம்பர் 1, 26, 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வைகை விரைவு வண்டி அதன் வழக்கமான நேரத்தில் இருந்து 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். இதனால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாக நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி