ஸ்ரீரங்கத்தில் கார் டிரைவர் தூக்கு மாட்டி தற்கொலை

திருச்சி பொன்னேரிபுரம் மேட்டு தெருவைச் சேர்ந்த முத்துராமலிங்கம், ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். சில மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த அவரை, அவரது தாய் அடிக்கடி திட்டி வந்துள்ளார். நேற்று, செலவுக்குப் பணம் கேட்ட முத்துராமலிங்கத்திற்கு அவரது தாய் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முத்துராமலிங்கம், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

தொடர்புடைய செய்தி