வையம்பட்டியில் பாஜக கூட்டுறவு பிரிவு ஆலோசனைக் கூட்டம்

திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டுறவு பிரிவின் மாநில நிர்வாகிகள் மாவட்ட தலைவர்களின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மகாசுசீந்திரன் தலைமையில், திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டுறவு பிரிவின் பணிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக நாட்டு வாழ்த்துடன் கூட்டம் நிறைவடைந்தது.

தொடர்புடைய செய்தி