மணப்பாறை பிரச்சாரத்தின் போது கண்கலங்கிய அதிமுக வேட்பாளர்

மணப்பாறை சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் விஜயகுமார், வீரப்பூர் அமையபுரம் நல்லாம்பிள்ளை உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்கு அவருக்கு பொதுமக்கள் பூரண கும்ப வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பைக் கண்டு அவர் கண் கலங்கினார். இதனால் வாக்காளர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி