இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மருங்காபுரி வடக்கு ஒன்றிய செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர். சந்திரசேகர், மாவட்ட விவசாய அணி செயலாளர் சின்னசாமி, மாவட்ட துணைச் செயலாளர் பொன்னுசாமி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் எஸ். கே. எம். டாக்டர். இஸ்மாயில், மணப்பாறை தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசன், மருங்காபுரி தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்னுச்சாமி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பி. மூர்த்தி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஆர். பி. ரங்கசாமி, மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் பி. என். எஸ் நல்லுசாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், கிளைக்கழக நிர்வாகிகள் என அனைவரும் திரளாகக் கலந்து கொண்டனர்.
கனமழையால் மின்னல் தாக்கி தம்பதி பரிதாப பலி