மணப்பாறை அருகே கார் மோதி வாலிபர் சாவு

நாமக்கல் மாவட்டம் பச்சராம்பட்டியைச் சேர்ந்த பிரவீன், நண்பர் பெரியசாமி உடன் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மறவனூர் மேம்பாலம் அருகே சென்றபோது, எதிரே வந்த கார் மோதியதில் பிரவீன் படுகாயமடைந்து மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பெரியசாமி காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து மணப்பாறை போலீசார், கார் ஓட்டுநர் ஜான்சனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி