துவரங்குறிச்சி அருகே இரண்டு கன்றுகள் ஈன்ற பசுமாடு

மணப்பாறை துவரங்குறிச்சி அருகே உள்ள இனாம்புதுரை சேர்ந்த ஊர் நாட்டாமை தங்கராஜ் மனைவி வீரம்மாள் இவர் 3 பசுமாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் வளர்த்து வந்த பசு மாடு ஒன்று சிரமத்துடன் இரண்டு கன்றுகளை ஈன்றெடுத்தது. இதனால் பசுமாட்டினையும் கன்று குட்டிகளையும் அப்பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி