துறையூர் பச்சமலையில் 23 மில்லி மீட்டர் மழை பதிவு

திருச்சி மாவட்டத்தில் நேற்று 72 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக துறையூர் பச்சை மலையில் 23 மில்லி மீட்டரும், சிறுகுடி பகுதியில் 22 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக திருச்சி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த மழைப்பொழிவு குறித்த விரிவான தகவல்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி