திருச்சி மாவட்ட இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 31.3.2026 அன்றுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். உதவித்தொகை பெற விரும்புவோர் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் அசல் சான்றிதழ்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி