துறையூர் அருகே லாரி மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலி

துறையூர் அருகே ஒட்டம்பட்டி பிரிவு சாலையில் டிப்பர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி சேது (25) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உப்பிலிபுரம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, லாரி ஓட்டுநர் சரவணன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி