திருச்சி ஓயாமாரி காவிரி கரையில் பெண் சடலம் மீட்பு

திருச்சி ஓயாமரி சுடுகாட்டுக்கு எதிரில் காவிரி கரையில் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் உடல் கிடப்பதாக நேற்று கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது உடன் அங்கு சென்ற போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் இறந்த பெண் யார் எந்த ஊரை சேர்ந்தவர் இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி