கீழே விழுந்த ஜெயமணிக்கு வலது பக்க கழுத்து மற்றும் வலது காலில் காயம் ஏற்பட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்துச் சம்பவம் குறித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத டாட்டா ஏஸ் வாகன ஓட்டுநர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சிராப்பள்ளி
திருச்சி: மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம் - அண்ணாமலை