இதை அடுத்து ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கடந்த 18ஆம் தேதி அன்று சுரேஷ் பூச்சிக்கொல்லி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்தார். உடனடியாக உறவினர்கள் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் இது குறித்து வாத்தலை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணப்பாறை
மணப்பாறை அருகே சிலை செய்ய பிடிமண் கொடுக்கும் நிகழ்வு