இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவருக்கு இருசிறுநீரகமும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்த சந்தியாகு நேற்று வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருவரம்பூர் போலீசார் சந்தியாகு உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
முசிறி
தொட்டியம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து 5தொழிலாளர்கள் காயம்