திருச்சி செப்பு கம்பி திருட முயன்ற வாலிபர் கைது

திருச்சி தில்லை நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில், குளிர்சாதன பெட்டியில் உள்ள செப்பு கம்பியை திருட முயன்ற 19 வயது இளைஞனை மேலாளர் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தார். ஸ்ரீரங்கம் அம்மா மண்டப பகுதியை சேர்ந்த சஞ்சய்குமார் என்ற இளைஞனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி