திருச்சி மன விரக்தியில் இருந்த பெண் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி வடக்கு தாராநல்லூர் ஆறுமுக தோட்டப் பகுதியைச் சேர்ந்த தனபால் என்பவரின் மனைவி கவிதா (48), தனது கணவரின் கல்லீரல் நோயாலும், குழந்தை இல்லாததாலும் ஏற்பட்ட விரக்தியில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனபாலுக்கு 20 ஆண்டுகளாக கல்லீரல் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி