திருச்சி: விஏஓ லஞ்சம் வாங்கும் வீடியோ வைரல்

திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் கிராம நிர்வாக அலுவலர் சரவணன், மணல் வியாபாரியிடம் லஞ்சம் கேட்ட வீடியோ ஒன்று தற்போது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணல் அள்ளுவதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்க ஐம்பதாயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் எனக் கூறி பேரம் பேசிய சரவணன், புத்தாநத்தம் காவல்நிலையம் அருகே 20,000 ரூபாய் லஞ்சம் வாங்கும் காட்சி வீடியோவாக பதிவாகி வைரலாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி