திருச்சி: மாணவன் தற்கொலை -அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு

திருச்சி துவாக்குடி அரசு பள்ளியில் நேற்று (ஜூலை.31) வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த யுவராஜ் என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இன்று சம்பவம் நடந்த பள்ளியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி