திருச்சி பெல் நிறுவன எழுத்து தேர்வு ரத்து

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் ஆர்ட்டிஷன் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற்றது. இத்தேர்வில் மொழிப் பிரச்சனை ஏற்பட்டதால், பெல் நிர்வாகம் தேர்வை ரத்து செய்துள்ளது. இதற்கான மறு தேர்வு பின்னர் அறிவிக்கப்படும் என பெல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி