திருச்சி பழ. கருப்பையாவை சாடிய லால்குடி எம்எல்ஏ லீமாரோஸ்

லால்குடி எம்எல்ஏ லீமாரோஸ் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தேவையில்லாமல் பேசி அவதூறு பரப்பி வரும் பழ. கருப்பையா மீது அவதூறு வழக்கு தொடுத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக அவர் தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சிக்காக அவர் எவ்வளவு ஜிஎஸ்டி வருமான வரி செலுத்தியுள்ளார் என்பதை அறிந்து பேச வேண்டும் என்றும், வாயுள்ளதற்காக எதையும் பேசக்கூடாது என்றும் எம்எல்ஏ லீமாரோஸ் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி