திருச்சி ஏர்போர்ட்: 10 லட்ச ரூபாய் மதிப்பிலான இ சிகரட் பறிமுதல்

திருச்சி ஏர்போர்டிற்கு நேற்று கோலாலம்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவர் பண்டல் பண்டலாக அனுமதி இன்றி இசிகரட்டை எடுத்து வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு 10 லட்ச ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர் இதைத்தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் இசிகரட்டை அனுமதியின்றி எடுத்து வந்த பயனியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி