இது குறித்து லோகேஷ் அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து திருச்சி வரகனேரி ஆனந்தபுரம் மேட்டு தெருவை சேர்ந்த சரித்திர பதிவேடு ரௌடியான தக்காளி முபாரக் என்கிற முகமது முபாரக்கை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்தனர்.
'பச்சை தமிழர் அண்ணன் இபிஎஸ்'.. டிடிவி தினகரன் புகழாரம்