மண்ணச்சநல்லூர் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், மர்ம நபர்கள் முன்பக்க கேட்டை உடைத்து, சிசிடிவி கேமரா மற்றும் அலாரம் வயர்களை துண்டித்து, பாதுகாப்பு பெட்டகத்தை உடைக்க முயன்றுள்ளனர். இருப்பினும், பெட்டகத்தை உடைக்கும் முயற்சி தோல்வியடைந்ததால், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் தப்பியுள்ளன. இந்த சம்பவம் இன்று காலை அலுவலகம் திறக்கப்பட்டபோது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி