இச்சம்பவம் குறித்து, உயிரிழந்த சரண்ராஜின் தந்தை அளித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனரான நெட்டவேலம்பட்டியைச் சேர்ந்த கோகுல் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் சரண்ராஜின் உடலை துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி